மாநில செயலர் மற்றும் கோட்ட /கிளை செயலர்களே!
மாநில பொருளாளர் சி. சுப்ரமணியம் திடீர் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன் . அவரது இழப்பு தேசிய சங்கத்திற்கு மாபெரும் இழப்பாகும்.
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கின்றனே. அன்னாரது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள்.
பொது செயலர், தேசிய சங்க மூன்றாம் பிரிவு